கொரோனாவால் இறந்தவர்களின் விவரங்களை முழுமையாக மருத்துவமனைகள் தரவேண்டும்.: தலைமை செயலாளர்

சென்னை: கொரோனாவால் இறந்தவர்கள் பற்றிய முழுமையான விவரங்களை மருத்துவமனைகள் தரவேண்டும் என்று தலைமை செயலாளர் இறையன்பு கூறியுள்ளார். இறந்தவரின் பெயர், முகவரி, வயது உள்ளிட்டவற்றை மருத்துவமனைகள் சரியாக தரவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>