அண்ணாமலை பல்கலை-யில் தொலைதூரக் கல்வி மூலம் சட்டப்படிப்பை நடத்துவதற்கான தடை நீட்டிப்பு

சென்னை: அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி மூலம் சட்டப்படிப்பை நடத்துவதற்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. தொலைதூரக் கல்வி மூலம் 3 ஆண்டு, 2 ஆண்டு சட்டப் படிப்புகளை நடத்த தடைகோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Related Stories:

>