உணவகங்களில் பார்சல் சேவையின் போது, கொரோனா தடுப்பு விதிகள் கடைபிடிக்க வேண்டும்.: மக்கள் நல்வாழ்வுத்துறை

சென்னை: உணவகங்களில் பார்சல் சேவையின் போது, கொரோனா தடுப்பு விதிகள் கடைபிடிக்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. உணவுகளை பார்சல் செய்ய பயன்படும் நெகிழிப்பை உள்ளிட்ட பொருட்களை கடை ஊழியர்கள் எச்சில் தொட்டு எடுக்கக் கூடாது என கூறப்பட்டுள்ளது. 

Related Stories:

>