பப்ஜி மதனை ஜூலை 3-ம் தேதி வரை சிறையிலடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பப்ஜி மதனை ஜூலை 3-ம் தேதி வரை சிறையிலடைக்க சென்னை சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி பரமசிவம் உத்தரவிட்டுள்ளார். பப்ஜி கேம் மூலம் பெண்கள், சிறுவர்களை இழிவாக பேசிய புகாரில் யூ-டியூபர் மதன் நேற்று கைது செய்யப்பட்டார்.

Related Stories:

>