தொகுதி மேம்பாட்டு நிதியில் மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மீது ஐகோர்ட்டில் வழக்கு

சென்னை: தியாகராயர் நகர் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சத்யா மீதான வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் மோசடி செய்ததாக சத்யா நாராயணன் மீது ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Related Stories:

>