ராகுல் காந்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: ராகுல் காந்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். எல்லா வகையிலும் சமத்துவமான இந்தியாவை உருவாக்க சுயநலமின்றி, அயராது ராகுல் காந்தி உழைத்துவருவதாக பாராட்டு என அவர் கூறியுள்ளார்.

Related Stories:

>