நத்தம் அருகே ரூ.50 லஞ்சம் வாங்கிய சிறப்பு சார்பு ஆய்வாளர் சஸ்பெண்ட்

நத்தம்: காய்கறி வாகன ஓட்டுனரிடம் ரூ.50 லஞ்சம் வாங்கிய நத்தம் சிறப்பு சார்பு ஆய்வாளர் ஜவகர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பரளிப்புத்தூர் சோதனைச்சாவடியில் காய்கறி வாகனங்களை மறித்து ஓட்டுநர்களிடம் ரூ.50 லஞ்சம் வாங்கியுள்ளார். லஞ்சம் வாங்கிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரல் ஆனதை அடுத்து ஜகவரை மாவட்ட எஸ்.பி. பணியிட நீக்கம் செய்துள்ளார்.

Related Stories:

>