திருவாரூர் மாவட்டம் கூடலூாரில் ஏடிஎம் கொள்ளையை தடுக்க முயன்ற வணிக வளாக உரிமையாளர் கொலை

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் கூடலூாரில் ஏடிஎம் கொள்ளையை தடுக்க முயன்ற வணிக வளாக உரிமையாளர் கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் கொலையில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எஸ்.பி.ஐ. இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றதை தடுத்த தமிழரசுவை கத்தியால் குத்திக் கொன்றது தெரியவந்துள்ளது. 

Related Stories:

>