இந்தியாவின் முன்னாள் தடகள வீரர் மில்காசிங் கொரோனாவால் உயிரிழப்பு; தலைவர்கள் இரங்கல்

பஞ்சாப்: இந்தியாவின் முன்னாள் தடகள வீரர் மில்காசிங் கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 91 வயதான மில்காசிங் இளம் தடகள வீரர்கள் பலருக்கு முன்மாதிரியாக விளங்கியவர். மில்காசிங் மறைவுக்கு குடியரசு தலைவர், பிரதமர் மோடி, விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் ஆர்ழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். 

Related Stories:

>