நாமக்கல் மண்டல பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை மேலும் 15 காசு குறைவு; ரூ.4.85-ஆக நிர்ணயம்

நாமக்கல்: நாமக்கல் மண்டல பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை மேலும் 15 காசு குறைந்து ரூ.4.85-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு முட்டை விலை ரூ,5.25-க்கு விற்பனையாகிறது. நாமக்கல்லில் ஒரு கிலோ கறிக்கோழி விலை ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: