×

ஜூன் 21-ம் தேதி திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு

சென்னை: ஜூன் 21-ம் தேதி திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜூன் 21-ம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.

Tags : Announcement that the meeting of DMK legislators will be held on June 21
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...