சிவசங்கர் பாபா உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் ஸ்டான்லி மருத்துவமனைக்கு மாற்றம்

சென்னை: சிவசங்கர் பாபா உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு  சிவசங்கர் பாபா கொண்டு செல்லப்படுகிறார்.

Related Stories: