முட்டை பணியாரம்

எப்படிச் செய்வது?

Advertising
Advertising

பாத்திரத்தில் முட்டையை ஊற்றி நன்றாக அடித்து அதனுடன் கடலை மாவு, அரிசி மாவு, வெங்காயம், பச்சைமிளகாய், மிளகு, சீரகப்பொடி,  உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக அடித்துக் கொள்ளவும். குழிப்பணியாரக் கல்லை சூடாக்கி எண்ணெய் விட்டு மாவை ஊற்றி  இருபுறமும் வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.