சொல்லிட்டாங்க...

* பிரதமர் மோடி தனது தவறை உணர்ந்து, நிபுணர்களின் உதவியை நாடினால் மட்டுமே நம் நாட்டை மீண்டும் கட்டமைக்க முடியும். - காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி

* உலக அமைதிக்கான குருவாக இந்தியா இருக்கிறது. இருப்பினும், எல்லை அத்துமீறல்களுக்கு உரிய பதிலடி கொடுக்கவும் அதற்கு தெரியும். - பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

* தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலையின் தாக்கத்தை அறிய முன்கணிப்பு மாதிரிகள் மிகவும் அவசியம். - அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்

* நம் அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளைவிட பன்மடங்கு மேம்பட்டதாக மாற்ற முடியும். தமிழக அரசுக்கு இதை செய்யும் ஆற்றல் உண்டு. - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்

Related Stories:

>