நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளோம்: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி

டெல்லி: நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளோம் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார். திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கவேண்டும். செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று பிரதமரிடம் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories:

>