ராமேஸ்வரம் அருகே பாம்பன் தூக்கு பாலத்தில் சீரமைப்பு பணிகள் காரணமான ரயில் சேவையில் மாற்றம்

சென்னை: ராமேஸ்வரம் அருகே பாம்பன் தூக்கு பாலத்தில் சீரமைப்பு பணிகள் காரணமான ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் - திருப்பதி சிறப்பு ரயில் இன்று மண்டபத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ராமேஸ்வரம் - மன்டுவாதி சிறப்பு ரயில் இன்று மண்டபத்தில் இருந்து அதிகாலை 12.30 மணிக்கு புறப்படும் என ரயில்வே துறை கூறியுள்ளது.

Related Stories:

>