பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு தொடங்கியது. தமிழ்நாட்டிற்கு கூடுதல் தடுப்பூசி வழங்க பிரதமரிடம் முதல்வர் வலியுறுத்துகிறார். மேலும் தமிழ்நாடு வளர்ச்சி திட்டடங்கள் தொடர்பாக பிரதமர் மோடியிடம் கோரிக்கை மனுவை முதல்வர் அளிக்கிறார்.

Related Stories:

>