சட்டமன்ற கூட்டத்தொடருக்கு வரும் அனைவருக்கும் கொரோனா நெகட்டிவ் சான்று கட்டாயம்

சென்னை: சட்டமன்ற கூட்டத்தொடருக்கு வரும் எம்.எல்.ஏ.க்கள், பணியாளர்கள், பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா, நெகட்டிவ் சான்று கட்டாயம் என சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார். நாளை முதல் கலைவாணர் அரங்கம், எம்.எல்.ஏ.க்கள் குடியிருப்பு, தலைமைச் செயலகத்தில் கொரோனா பரிசோதனை முகாம் நததப்படுவதாக அப்பாவு தெரிவித்தார்.

Related Stories:

>