எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும்: ஐகோர்ட்

எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என  சிறப்பு நீதிமன்றங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற  உத்தரவுப்படி சிறப்பு நீதிமன்றங்களின் செயல்பாடுகள் குறித்து தாமாக முன்வந்து உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தியது.

Related Stories:

>