வழக்கறிஞர்கள் மீதான புகார்கள் அதிகரித்து வருகிறது: சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி

சென்னை: வரம்பு மீறிய வழக்கறிஞர்கள் மீது இதுவரை எடுக்க்கப்பட்ட நடவடிக்கை பற்றி பார்கவுன்சில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. தவறு செய்யும் வழக்கறிஞர்களை நீதிமன்றம் காப்பாற்றும் என்று மக்கள் நினைக்கின்றனர் என நீதிபதிகள் கூறியுள்ளனர். வழக்கறிஞர்கள் மீதான புகார்கள் அதிகரித்து வருகிறது என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துளளது.

Related Stories:

>