கோவை வேளாண்மை பல்கலைக்கழக நூலகத்தில் இருந்த காவி உடை திருவள்ளுவர் படம் மாற்றம்

கோவை: கோவை வேளாண்மை  பல்கலைக்கழக நூலகத்தில் இருந்த காவி உடை திருவள்ளுவர் படம் மாற்றப்பட்டுள்ளது. காவி உடை திருவள்ளுவர் படத்துக்கு பதிலாக புதிய படம் பொருத்தப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் 2017-18-ல் காவி உடையுடன் கூடிய திருவள்ளுவர் படம் பொருத்தப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

Related Stories:

>