யூடியூபர் மதனின் பேச்சுக்கள் கேட்க முடியாதஅளவுக்கு மோசமாக உள்ளது: உயர்நீதிமன்றம்

சென்னை: ஆபாசமாக பேசிய வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பப்ஜி மனு தாக்கல் செய்திருந்தார். யூடியூபர் மதனின் பேச்சுக்கள் கேட்க முடியாதஅளவுக்கு மோசமாக உள்ளது என சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. சக தொழில் போட்டியாளர்கள் அளித்த புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, பாதிக்கப்பட்ட யாரும் புகார்தாரவில்லை என பப்ஜி மதனின் வழக்கறிஞர் கூறினார்.

Related Stories:

>