சேலம் மாவட்டத்தில் இதுவரை 13% பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது: ஆட்சியர் கார்மேகம்

சேலம்: சேலம் மாவட்டத்தில் இதுவரை 13 சதவிகிதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக ஆட்சியர் கார்மேகம் தகவல் கூறியுள்ளார். சேலம் மாநகர பகுதியில் 2 கோட்டங்களுக்கு ஒரு தடுப்பூசி போடும் மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார். மாவட்டம் முழுவதும் 121 மையங்களில் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என ஆட்சியர் கார்மேகம் கூறியுள்ளார்.

Related Stories:

>