தனது உடல் பரிசோதனைக்காக நாளை இரவு அமெரிக்கா செல்கிறார் நடிகர் ரஜினிகாந்த்

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தனது உடல் பரிசோதனைக்காக நாளை இரவு அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்கிறார்.  அமெரிக்கா செல்லும் ரஜினிகாந்த் அங்கு 3 மாதங்கள் தங்கியிருந்து உடல் பரிசோதனை மேற்கொள்கிறார். நடிகர் ரஜினிக்கு மத்திய அரசு அனுமதி தந்ததையடுத்து அவர் தனிவிமானத்தில் அமெரிக்கா செல்ல உள்ளார்.

Related Stories:

>