சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றடைந்தார்

டெல்லி: சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றடைந்தார். தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் மு.க.ஸ்டாலின் முதன் முறையாக டெல்லி சென்றுள்ளார். மாலை 5 மணிக்கு தமிழ்நாடு முதல்வர் பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார்.

Related Stories:

>