தொரட்டி திரைப்பட கதாநாயகன் ஷமன் மித்ரு கொரோனாவால் உயிரிழப்பு

சென்னை: தொரட்டி திரைப்பட கதாநாயகன் ஷமன் மித்ரு கொரோனா பாதிப்பால் சென்னையில் உயிரிழந்தார். சென்னை குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஷமன் மித்ரு உயிரிழந்தார்.

Related Stories:

>