அனுமதி பெறாமல் மண்டபங்களில் திருமணங்கள் நடத்தினால் சீல் வைக்கப்படும்: சென்னை மாநகராட்சி

சென்னை: சென்னை மாநகராட்சியிடம் அனுமதி பெறாமல் மண்டபங்களில் திருமணங்கள் நடத்தினால், திருமண மண்டபத்திற்கு சீல் வைக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது தளர்வுகளுடன் ஊரடங்கில் திருமண மண்டபத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>