18 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்

சென்னை: தமிழகத்தில் 18 ஐஎஎஸ் அதிகாரிகளை மாற்றி தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து, தமிழக தலைமை செயலாளர் இறையன்பு நேற்று வெளியிட்டுள்ள உத்தரவு:

    

பெயர்                        பழைய பதவி                            புதிய பதவி

விபுநய்யார்            தொழில்முனைவோர் மேம்பாடு இயக்குநர்                            சிறப்பு முயற்சி துறை முதன்மை செயலாளர்

மங்கத்ராம் சர்மா            விவசாய நவீனமயமாக்கல் மறுசீரமைப்பு மற்றும் வேளாண்மை துறை திட்ட இயக்குநர்        சமூக சீர்திருத்தத்துறை முதன்மை செயலாளர்

சந்திரகாந்த் காம்ளே            புதிய திருப்பூர் பகுதி மேம்பாடு கழக நிர்வாக இயக்குநர்                    நில சீர்திருத்த ஆணையர்

ஆர்.கண்ணன்            விருதுநகர் கலெக்டர்                                    அறநிலையத்துறை கூடுதல் ஆணையர்

மகேஸ்வரி ரவிக்குமார்        காஞ்சிபுரம் கலெக்டர்                                விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை செயலாளர்

சங்கர்லால் குமாவத்            சென்னை மாநகராட்சி இணை ஆணையர் (கல்வி)                        வணிகவரிகள் அதிக வரிசெலுத்துவோர் அலகு இணை ஆணையர்

எஸ்.பி.அம்ரித்            பொது (சட்டம்-ஒழுங்கு) துணை செயலாளர்                            நகராட்சி நிர்வாக இணை ஆணையர்

கலைச்செல்வி மோகன்        நகராட்சி நிர்வாக இணை ஆணையர்                            சர்வே மற்றும் தீர்வு கூடுதல் இயக்குநர்

மெர்ஸி ரம்யா            நாகர்கோவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் இயக்குநர்                கோவை வணிகவரி இணை ஆணையர்

நிஷாந்த் கிருஷ்ணா            விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பு செயலாளர்                    ஓசூர் சப்-கலெக்டர்

ஆர்.சீத்தாலட்சுமி            சென்னை கலெக்டர்                                    வருவாய் நிர்வாகம், பேரிடர் மேலாண்மை இணை ஆணையர்

எஸ்.வளர்மதி            கூட்டுறவு, உணவு நுகர்வோர் பாதுகாப்பு இணை செயலாளர்                    சமூக பாதுகாப்பு இயக்குநர்

எம்.லட்சுமி            வருவாய் நிர்வாகம், பேரிடர் மேலாண்மை இணை ஆணையர்                    தொழிலாளர் நலம் திறன் மேம்பாடு இணை ஆணையர்

ஆர்.கோபால  சுந்தர்ராஜ்        தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய இணை திட்ட இயக்குநர்                    தென்காசி கலெக்டர்

ஜெ.யு.சந்திரகலா            தமிழ்நாடு பெண்கள் மேம்பாட்டு கழக செயல் இயக்குநர்                    ராமநாதபுரம் கலெக்டர்

ஏ.கே.கமல்கிஷோர்            மின் ஆளுமை இணை இயக்குநர்                            தமிழ்நாடு பைபர் நெட் கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குநர்

பி.ஆகாஷ்                சென்னைமாநகராட்சி மண்டல துணை ஆணையர்                        சென்னை பெருநகர குடிநீர் சப்ளை மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய செயல் இயக்குநர்

கே.எம்.சரயு            ஊட்டி மலை பகுதிமேம்பாட்டு திட்ட இயக்குநர்                        தமிழ்நாடு வழிகாட்டு அமைப்பு செயல் இயக்குநர்

Related Stories:

>