சிவசங்கர் பாபாவை தமிழ்நாட்டுக்கு அழைத்து வர டெல்லி நீதிமன்றம் அனுமதி

டெல்லி: டெல்லியில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவை தமிழ்நாட்டுக்கு அழைத்துவர நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சனிக்கிழமை அன்று தமிழ்நாட்டில் உள்ள செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபாவை ஆஜர்படுத்த நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

Related Stories:

>