கூடலூரில் காயங்களுடன் சுற்றித் திரிந்த ஆண் யானை பிடிப்பட்டது

நீலகிரி: கூடலூரில் 2 ஆண்டாக காயங்களுடன் சுற்றித் திரிந்த 30 வயது மதிக்கத்தக்க ஆண்யானை பிடிப்பட்டுள்ளது. மயக்க ஊசி செலுத்தாமல் கும்கி யானைகள் உதவியுடன் கயிறுகளை கட்டி யானையை பாகன்கள் பிடித்துள்ளனர்.

Related Stories:

>