சென்னையில் லாரி ஓட்டுனரை கத்தியால் வெட்டி வழிப்பறி செய்த சம்பவத்தில் 2 பேர் கைது

சென்னை: சென்னை சாலிகிராமத்தில் லாரி ஓட்டுனரை கத்தியால் வெட்டி வழிப்பறி செய்த சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆகாஷ், செல்வகுமார் ஆகியோரை கைது செய்து போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories:

>