அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்க அனுமதி கோரி ஓஎன்ஜிசி விண்ணப்பம்

அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் 10 ஹைட்ரோ கார்பன் ஆய்வு கிணறு அமைக்க அனுமதி கோரி ஓஎன்ஜிசி விண்ணப்பித்துள்ளது. 10 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி ஓஎன்ஜிசி விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories:

>