சென்னை அபிராமபுரத்தில் மது போதையில் மனைவியை கத்தியால் குத்தியவர் தலைமறைவு

சென்னை: சென்னை அபிராமபுரத்தில்  மது போதையில் மனைவியை கத்தியால் குத்தியவர் தலைமறைவாகியுள்ளாா். 13 இடங்களில் கத்தியால் குத்தியதால் படுகாயம் அடைந்த மனைவி ஆஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குடும்பத் தகராறில் மனைவியை கத்தியால் குத்திவிட்டு தலைமறைவாக உள்ள அஜித்தை போலீஸ் வலை வீசி தேடி வருகின்றனர். 

Related Stories:

>