கந்துவட்டி தொல்லை காரணமாக இளைஞர் தற்கொலை: 4 பேர் கைது

மதுரை: மதுரையில் கந்துவட்டி தொல்லை காரணமாக இளைஞர் தற்கொலை செய்துக் கொண்ட விவகாரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். செல்வகுமார், ஜெயந்திரசிங், மாரிமுத்து, காமாட்சி உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories:

>