யானைகளுக்கு கொரோனா இல்லை

ஆனைமலை: ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கோழிகமுத்தி யானைகள் முகாமில் உள்ள 22 யானைகள், வரகளியார் பயிற்சி முகாமில் உள்ள 6 யானைகள் என 28 யானைகளுக்கு கடந்த 8ம் தேதி கொரோனா பரிசோதனைசெய்யப்ப்ட்டது. அவற்றின் சளி மாதிரிகள், உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள கால்நடை ஆராய்ச்சி நிலையத்திற்கு அனுப்பப்பட்டது.அதில், கோழிகமுத்தி முகாம் யானைகளுக்கு தொற்று இல்லை என்று தெரிந்துள்ளது.

Related Stories:

>