ஃபிஷ் ஸ்டேக்

செய்முறை

Advertising
Advertising

ஒரு தவாவில் வெண்ணெய் போடவும். பிறகு நறுக்கிய பூண்டு போடவும். பிறகு அதில் மீன் துண்டை போடவும். பிறகு நன்கு வேக வைக்கவும்.  பிறகு ஒரு கடாயில் வெண்ணெய் போடவும். பிறகு அதில் பூண்டு, மிளகுத்தூள் போடவும். பிறகு மைதா, சோயா சாஸ், தக்காளி சாஸ் போடவும். பின்பு சாஸ் ரெடியானதும் மீன் மேல் ஊற்றவும். ரெடி.