தூத்துக்குடியில் முன்விரோதம் காரணமாக ஒருவர் வெட்டி படுகொலை

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கீழ புத்தநேரி  கிராமத்தில் முன்விரோதம் காரணமாக மாரியப்பன் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து,  காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories:

>