2023ம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனை அமையும்: என ஒன்றிய அரசு கூறுவது பொய்: சு.வெங்கேசன் பேட்டி

மதுரை: மதுரையில் வருகிற 2023ம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என  ஒன்றிய அரசு கூறுவது அப்பட்டமான பொய் என்று மதுரையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம் தாகூர், சு.வெங்கேசன் பேட்டியளித்துள்ளனர். இதுவரை ஒன்றிய அரசு சார்பில் எந்த பணியும் நடைபெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>