மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 222 புள்ளிகள் உயர்வு !

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 222 புள்ளிகள் உயர்ந்து 52,773 புள்ளிகளானது. தொடக்க நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 52,869 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தைத் தொட்டு கீழே இறங்கியது.

Related Stories:

>