மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்க சிவசங்கர் பாபாவுக்கு உதவிய பள்ளி ஆசிரியைகள் 2 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு

சென்னை: மாணவிகளுக்கு பாலியல்  தொல்லை கொடுக்க சிவசங்கர் பாபாவுக்கு உதவிய பள்ளி ஆசிரியைகள் 2 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆசிரியைகள் பாரதி, தீபா ஆகிய இருவர் மீதும் 9 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>