கொரோனா நிவாரணமாக தங்க நகையை அளித்த பெண்ணுக்கு அரசுப் பணி நியமன ஆணையை வழங்கினார் அமைச்சர் செந்தில் பாலாஜி

சேலம்: மேட்டூரில் முதல்வர் ஸ்டாலினின் பயணித்தின் போது கொரோனா நிவாரணமாக தங்க நகையை தந்த பெண்ணுக்கு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது. இளம் பெண் சௌமியாவுக்கு அரசு பணிக்கான நியமன ஆணையை அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார்.

Related Stories:

>