மாணவிகளின் வாட்ஸ் அப் குழுவுக்கு ஆபாசப்படம் அனுப்பிய பள்ளி பேருந்து ஓட்டுநர் கைது

ஈரோடு: மாணவிகளின் வாட்ஸ் அப் குழுவுக்கு ஆபாசப்படம் அனுப்பிய பள்ளி பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவி ஒருவரின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சித்தோடு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Related Stories:

>