துத்திப்பட்டில் கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழப்பு

ஆம்பூர்: ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டில் கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி ரமேஷ் என்பவர் உயிரிழந்துள்ளார். கழிவுநீர் தொட்டி சுத்தம்  செய்த மேலும் 2 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துத்திப்பட்டிலுள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் இருந்த கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது இந்த உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது.

Related Stories:

>