யூடியூபில் ஆபாசமாக பேசிய பப்ஜி மதன் மீதான புகார்கள் குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை

சென்னை: யூடியூபில் ஆபாசமாக பேசிய பப்ஜி மதன் மீதான புகார்கள் குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளார். ஏற்கனவே 2 புகார்கள் உள்ள நிலையில் மேலும் ஒரு புகார் மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைமுக்கு வந்துள்ளது.

Related Stories:

>