போராட்டம் நடத்துவது என்பது தீவிரவாதம் ஆகாது: டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து

டெல்லி: போராட்டம் நடத்துவது என்பது தீவிரவாதம் ஆகாது என டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து கூறியுள்ளது. தேசிய குடியுரிமை  திருத்த சட்ட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியோர் தொடர்பான வழக்கில் நீதிமன்ற கருத்து தெரிவித்துள்ளது.

Related Stories:

>