சீனாவின் சோதனை சாலையில் இருந்து கொரோனா வைரஸ் வெளியேறவில்லை: ஷி ஜெங்லி

வூகான்: சீனாவின் சோதனை சாலையில் இருந்து கொரோனா வைரஸ் வெளியேறவில்லை என்று பெண் விஞ்ஞானி கூறியுள்ளார். வூகான் ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ் கசிந்ததாகக் கூறும் புகார்களுக்கு ஆதாரம் இல்லை என  பெண் விஞ்ஞானி ஷி ஜெங்லி தெரிவித்துள்ளார்.

Related Stories:

>