கொரோனா தடுப்பு, வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: கொரோனா தடுப்பு, வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.  2 புத்திய ஆட்சியர்கள் உள்பட 16 மாவட்ட ஆட்சியர்கள் காணொலிக்காட்சி மூலம் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். சென்னை, செங்கல்பட்டு, திருப்பூர் உள்பட புதிதாக நியமிக்கப்பட்ட 24 மாவட்ட ஆட்சியர்களில் 22 ஆட்சியர்கள் இந்த ஆலோசனை கூட்டத்திற்கு நேரில் பங்கேற்றனர்.

Related Stories:

>