தமிழ்நாடு அரசின் கொரோனா நிவாரண நிதிக்கு நடிகர் விஜய் சேதுபதி ரூ.25 லட்சம் நிதி

சென்னை: தமிழ்நாடு அரசின் கொரோனா நிவாரண நிதிக்கு நடிகர் விஜய் சேதுபதி ரூ.25 லட்சம்  வழங்கினார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நடிகர் விஜய் சேதுபதி நிதி வழங்கினார்

Related Stories:

>