டெல்லியில் நாளை மறுநாள் மாலை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடி சந்திப்பு

சென்னை: டெல்லியில் நாளை மறுநாள் மாலை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்திக்கிறார். தமிழ்நாட்டிற்கு கூடுதல் தடுப்பூசிகள், செங்கல்பட்டு தடுப்பூசி ஆலையில் உற்பத்தி ஆகியவற்றை வலியுறுத்த உள்ளார். டெல்லி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜூன் 18-ல் சோனியா காந்தியை  சந்தித்து பேசுகிறார்.

Related Stories:

>