முக்கொம்பு மேலணைக்கு வந்த மேட்டூர் அணைதண்ணீர்: மலர்களை தூவி விவசாயிகள் வரவேற்பு

திருச்சி: மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட காவிரி நீர் திருச்சி முக்கொம்பு மேலணைக்கு வந்தடைந்தது. முக்கொம்பு மேலணைக்கு வந்த தண்ணீரை நெல்மணிகள், மலர்களை தூவி விவசாயிகள் வரவேற்றனர்.

Related Stories:

>